Sunday, May 31, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் நடத்தப்பட்டால் மொட்டுகட்சிக்கே நன்மை பயக்கும்

தேர்தல் நடத்தப்பட்டால் மொட்டுகட்சிக்கே நன்மை பயக்கும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இந்தத் தருணத்தில் நடத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு நன்மை பயக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ எதிரிமான்ன எம்.பி. பங்கேற்ற நெத் எப்எம் அன்லிமிட்டெட் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles