Tuesday, June 16, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் நேற்று மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles