Saturday, September 20, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

யாழ்ப்பாணத்தில் 10 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (17) மாலை யாழ்ப்பாணம் மானாமடு பிரதேசத்தில் உள்ள கங்கணி சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பு தொடர்பிலான வழக்குக்கு உதவுவதற்காக சந்தேக நபர் முறைப்பாட்டாளரிடம் 10 இலட்சம் ரூபா கோரியுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

பணத்தை எடுத்துச் சென்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles