Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதூணில் சாய்ந்த ரயில்

தூணில் சாய்ந்த ரயில்

களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவிசாவளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொஸ்கம மற்றும் வக ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால் குறித்த மார்க்கத்தின் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடரூந்தை தடமேற்றி, சேவையை வழமைக்கு திருப்புவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்து.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles