Friday, April 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து கொள்வனவுக்கு நிதி ஒதுக்கப்படும் - ஜனாதிபதி

மருந்து கொள்வனவுக்கு நிதி ஒதுக்கப்படும் – ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடிகள் வந்தாலும், இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்வருடத்துக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 30-40 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles