Saturday, June 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு இந்தியா ஆதரவு

இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு இந்தியா ஆதரவு

இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இந்தியா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான விபரங்களை அறிந்த ஒருவரை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து $2.9 பில்லியன் கடனுதவி பெற இலங்கை முயற்சிக்கிறது.

இலங்கையின் முக்கிய இருதரப்பு கடன் வழங்கு நாடுகளில் ஒன்றான இந்தியா, நேற்று (16) தனது உறுதிமொழியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles