செய்திகள்உள்நாட்டுமகாவலி மின் உற்பத்தி நிலையம் அதானி குழுமத்துக்கு?

மகாவலி மின் உற்பத்தி நிலையம் அதானி குழுமத்துக்கு?

மகாவலி மின் உற்பத்தி நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் திட்டம் உள்ளதாக மின்சார தொழிற்சங்க தலைவர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலையையும் மற்றுமொரு மின் உற்பத்தி நிலையத்தையும் சீனாவிற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles