செய்திகள்உள்நாட்டுSSPக்கு கஞ்சா விநியோகித்த எத்திமலை OIC பணி இடைநிறுத்தம்

SSPக்கு கஞ்சா விநியோகித்த எத்திமலை OIC பணி இடைநிறுத்தம்

மொனராகலை பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவிற்கு கஞ்சா விநியோகித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எத்திமலை பொலிஸ் பரிசோதகர் சஞ்சய் தர்மதாச பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles