இலங்கை வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதன்படி கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் அதற்கான அட்டையை விமான நிலையத்தில் காண்பிக்க வேண்டும்.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் 72 மணி நேரத்துக்குள் பெற்றுக்கொண்ட பிசீஆர் அறிக்கையை காண்பிக்க வேண்டும்.