Saturday, September 20, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் விலைகளில் வீழ்ச்சி

மீன் விலைகளில் வீழ்ச்சி

கடந்த, வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் மீன் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன.

பேலியகொட மத்திய மீன் சந்தையில் கடந்த வாரம் 1,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தலபத்தின் விலை 1,400 ஆக குறைந்துள்ளதாக வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்தார்.

அதோடு கடந்த வாரத்தை விட இந்த வாரம் வேறு பல மீன்களின் விலைகளும் 200 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இன்றைய நாட்களில் பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு வாடிக்கையாளர்கள் வருவதில் வீழச்சி காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles