சர்ச்சை சாமியாரான நித்தியானந்தாவின் ‘கைலாசா’வை தனி நாடாக அங்கீகரிது அமெரிக்கா – இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா கைலாசாவை நாடாக அங்கீகரித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நீயூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகர மண்டபத்தில் கைச்சாத்திடப்பட்டது.
அமெரிக்காவின் மரபுபடி அந்நாட்டுடன் வேறு ஒரு நாடு ஒப்பந்தம் மேற்கொள்கிறது எனில் அந்நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்படும்.
அந்த வகையில் நெவார்க் நகர மண்டபத்தில் கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.