இலங்கையைச் சூழவுள்ள பெற்றோலிய வளமிக்க 900 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை பல்வேறு முதலீட்டாளர்களுக்கு வழங்கி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக உருவாக்கப்பட்ட சட்டவிதி வரையறைகளில் கைச்சாத்திட்டிருப்பதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.