Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உலகம்லிசா மேரி பிரெஸ்லி காலமானார்

லிசா மேரி பிரெஸ்லி காலமானார்

எல்விஸ் பிரெஸ்லியின் ஒரே மகளான லிசா மேரி பிரெஸ்லி காலமானதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் மாரடைப்பு காரணமாக லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 54 வயதில் காலமானார்.

1968 இல் பிறந்த லிசா மேரி தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஒரு இசைக்கலைஞரானார். அவர் மூன்று ஆல்பங்களை வெளியிட்டார்.

2003 இல், ஒரு ஆல்பம் நூறாயிரக்கணக்கான பிரதிகள் விற்று, வருவாயை அதிகரித்தது.

லிசா மேரிக்கு நடிகை ராக்ஸி கீஃப் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

மேலும் பிரெஸ்லியின் மகன் பெஞ்சமின் கியூஃப் 2020 இல் தற்கொலை செய்து கொண்டார் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles