சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அதன் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளது.