இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு நீந்திச் சென்று விசேட தேவையுடைய சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜியா ராய் என்ற பெயருடைய 13 வயதான குறித்த சிறுமி, 13 மணி நேரம் நீந்தி இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
18 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியாவின் உயரிய விருதான ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஜியா ராய்க்கு வழங்கப்பட்டுள்ளது.