Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமைத்ரியின் முன்னாள் அதிகாரிகளது தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

மைத்ரியின் முன்னாள் அதிகாரிகளது தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமை அதிகாரி குசுமதாச மஹாநாம மற்றும் முன்னாள் அரசாங்க மரக் கூட்டுத்தாபன தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்திய வர்த்தகர் ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான தீர்ப்பை இன்று அறிவித்த உச்ச நீதிமன்றம் அந்த தண்டனையை மீளுறுதி செய்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles