Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்133 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்

133 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்

தென் சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

சீனாவின் டெங்ஷியன் பிராந்தியத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விமானம் மலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

Keep exploring...

Related Articles