Sunday, September 14, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டு இல்லை?

பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டு இல்லை?

உயர்தரப் பரீட்சை நடக்கும் காலப்பகுதியில் மின்சாரத் தடையை இடைநிறுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமலிருக்க, பரீட்சை அட்டவணையை வழங்குமாறு ஆணைக்குழு ஏற்கனவே பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயர்தர பரீட்சை (2022) இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles