Sunday, February 1, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகநெகும நிறுவனத்திலிருந்து 200 கோடி ரூபா அபேஸ்

மகநெகும நிறுவனத்திலிருந்து 200 கோடி ரூபா அபேஸ்

மகநெகும நிறுவனத்தில் 200 கோடி ரூபா காணாமல் போயுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தியதாகக் கூறும் ஒப்பந்ததாரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், பொறுப்பான தலைமை நிதி அதிகாரி உட்பட 4 பேரை பணி இடைநீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த பண மோசடி தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles