Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட முடிவு

தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட முடிவு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தனித்தனியே போட்டியிடவுள்ளன.

இலங்கைத் தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகின, இரா. சம்பந்தனின் இல்லத்தில் இன்று ஒன்று கூடின.

இதன்போது கூட்டமைப்பாக அல்லாமல் தனித்தனியே உத்தேச உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்சிகள் தீர்மானித்தன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles