செய்திகள்உள்நாட்டு13 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

13 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் 13 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யயப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, வெல்லம்பிட்டி பேருந்து தரிப்பிடத்தில் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் சிக்கினார்.

கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles