ஒரு குறிப்பிட்ட மதத்தின் செல்வாக்கின் கீழ், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி நிர்வாகத்திலிருந்து தாம் நீக்கப்பட்டதாக அதன் முன்னாள் முகாமையாளர் சரித் சேனாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் மதத்தை கொண்டு வரக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.