Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிப்பு

பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிப்பு

இலங்கை சட்டக் கல்லூரிக்கான பரீட்சை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 6000 ரூபாவாக இருந்த சட்டக்கல்லூரி நுழைவு அனுமதி பரீட்சைக் கட்டணம் தற்போது 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles