Monday, March 30, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியா செல்கிறார் ஜனாதிபதி

இந்தியா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் திட்டத்துக்கு அமைய, இந்த மாதம் 12ம் மற்றும் 13ம் திகதிகளில் வொய்ஸ் ஒஃப் க்ளோபல் சவுத் மாநாடு அங்கு நடைபெறவுள்ளது.

இதில் கலந்துக் கொள்வதற்காக இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில், அங்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பலரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியாக அவர் பதவியேற்றதன் பின்னர், பிரித்தானியா மற்றும் ஜப்பானுக்கு சென்றிருந்த போதும், இதுவே அவர் இந்தியா செல்லும் முதல் சந்தர்ப்பமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles