ஒரு முட்டையை 49 ரூபாவுக்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், நேற்றும் (08ஆம் திகதி) ஒரு முட்டை 55 ரூபா முதல் 65 ரூபா வரையில் விற்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று 45 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நspன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.