Sunday, May 17, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்து பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேருந்து சங்கங்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக பல மாதங்களாக எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தை குறைக்க தமக்கு அனுமதியில்லை என தனியார் பேருந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles