Sunday, May 17, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனா வழங்கிய டீசல் இன்று முதல் விவசாயிகளுக்கு

சீனா வழங்கிய டீசல் இன்று முதல் விவசாயிகளுக்கு

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசலை, இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம்இ டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனூடாக, இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், குறித்த டீசல் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles