Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சையை மே மாதத்தில் நடத்த திட்டம்

O/L பரீட்சையை மே மாதத்தில் நடத்த திட்டம்

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இந்த ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் இறுதி அனுமதியின் பின்னர் பரீட்சைக்கான சரியான திகதிகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles