நாடு தற்போது பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.
கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நத்தார் பண்டிகையை கொண்டாடிய படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பண்டிகையை கொண்டாடுவது தவறல்ல. ஆடம்பரத்தை குறைத்து மக்கள் தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடிக்கு உதவலாம் என்பதே எமது கருத்து.
