Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனி தொழிற்சாலையிலிருந்து பித்தளை பொருட்கள் திருட்டு

சீனி தொழிற்சாலையிலிருந்து பித்தளை பொருட்கள் திருட்டு

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த கந்தளாய் சீனி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இருந்த பித்தளை குழாய்கள் மற்றும் செப்பு பாகங்களை திருடிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சீனி தொழிற்சாலைக்கு அருகாமையில் வசிப்பவர்கள் எனவும், இவர்களுக்கு சீனி தொழிற்சாலையின் பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவு கிடைத்திருக்கலாம் என தாம் சந்தேகப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட அனைத்து உபகரணங்களும் பயன்படுத்தப்படாத புத்தம் புதியவை என்றும், அவற்றில் வரிசை எண்கள் கொண்ட குறிச்சொற்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles