கொழும்பு – பேஸ்லைன் வீதியில், ஒருகொடவத்தை சந்தியிலிருந்து பொரளை வரையான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருப்பதால் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.