பொரளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக கைதான ஓய்வு பெற்ற வைத்தியருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அதற்கமைய, அவரை 100,000 ரூபா றொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.