Sunday, September 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண திருத்தத்தை ஏற்க முடியாது - PUCSL

மின் கட்டண திருத்தத்தை ஏற்க முடியாது – PUCSL

புதிய மின் கட்டண திருத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும் அதனை நிராகரிப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது மேற்படி தெரிவித்தார்.

​​தவறான தரவுகளின் அடிப்படையிலான புதிய மின்சார கட்டண திருத்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles