சர்வதேச நாடுகளுக்கான தொலைப்பேசி அழைப்பு (IDD) கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.