Saturday, September 20, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகேவின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

IUSF அழைப்பாளர் வசந்த முதலிகே மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலிகே 2023 ஜனவரி 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முதலிகே, இதற்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் கருத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles