செய்திகள்உள்நாட்டு'சீதாவக்க ஒடிஸி' ரயில் சேவை விரைவில் ஆரம்பம்

‘சீதாவக்க ஒடிஸி’ ரயில் சேவை விரைவில் ஆரம்பம்

‘சீதாவக்க ஒடிஸி” எனும் பெயரிலான புதிய ரயில் சேவையொன்றை களனிவௌி மார்க்கத்தில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 02 வாரங்களுக்குள் இந்தப் புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வக ரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ள இந்த ரயில், கண் கவரும் இடங்களில் நிறுத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles