Friday, May 23, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபானம் - சிகரெட் வரிகள் அதிகரிப்பு

மதுபானம் – சிகரெட் வரிகள் அதிகரிப்பு

அனைத்து வகையான மதுபானங்கள், வயின், பியர் போன்றவற்றின் மீதான மதுவரி இன்று நள்ளிரவு முதல் 20%ஆல் அதிகரிக்கப்படுகிறது.

நிதியமைச்சினால் இதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிகரெட் மீதான வரி ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் 20% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles