Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் கட்டப்பட்ட பிரம்மாண்ட வீடு ராஜ் ராஜரத்னத்துக்கு சொந்தமானதா?

யாழில் கட்டப்பட்ட பிரம்மாண்ட வீடு ராஜ் ராஜரத்னத்துக்கு சொந்தமானதா?

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் பாரிய செலவில் அரண்மனை போன்ற பிரமாண்டமான வீடொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த கோடீஸ்வர தொழிலதிபர் ராஜ் ராஜரத்தினம் என்பவரால் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணமோசடி வழக்கில் தண்டனை பெற்று அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர் அண்மையில் தனது மனைவியுடன் இலங்கைக்கு வந்ததாகவும், இந்த வீட்டில் அவர்கள் வாழத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

#Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles