Friday, September 19, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாவுக்கு அமெரிக்க விசா கிடைக்காதாம்

கோட்டாவுக்கு அமெரிக்க விசா கிடைக்காதாம்

எவ்வளவு முயற்சி செய்தாலும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அதனால் முயற்சிக்க வேண்டாம் எனவும் அமெரிக்க தூதுவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் இந்தச் செய்தியை கூறும் வேளையில் கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ உட்பட முழு குடும்பமும் உடனிருந்ததாக அறியமுடிகிறது.

இந்த செய்தியால் அவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் டுபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles