Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு44 ரயில் நிலைய அதிபர்கள் இன்று நியமிப்பு

44 ரயில் நிலைய அதிபர்கள் இன்று நியமிப்பு

இலங்கை ரயில்வேயில் 44 நிலைய அதிபர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று காலை வழங்கப்படும் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

50 நிலைய அதிபர்களை பணியமர்த்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில்வே திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles