Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூரிய மின் தகடு வழங்கினால் உணவு விலையை குறைக்கலாம்

சூரிய மின் தகடு வழங்கினால் உணவு விலையை குறைக்கலாம்

தனியார் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நியாயமான விலையில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கலாம் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்தால் உணவு விலையை 30% ஆக குறைக்க முடியும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

முழு நாட்டிற்கும் நியாயமான விலையில் சூரிய தகடுகளை வழங்க முடியும் என்று கூறிய அவர், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலையிட்டு சோலார் பேனல் உற்பத்தி நிறுவனங்களுக்கு விலைக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles