Monday, June 29, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வார மின்வெட்டு விபரம்

இவ்வார மின்வெட்டு விபரம்

இன்று முதல் 06ம் திகதி வரை நாளாந்தம் 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW வலையங்களில் பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles