Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகநெகும தலைவர் - நிறைவேற்று அதிகாரியை சுற்றிவளைத்த ஊழியர்கள்

மகநெகும தலைவர் – நிறைவேற்று அதிகாரியை சுற்றிவளைத்த ஊழியர்கள்

மகநெகும வீதி நிர்மாண, இயந்திர உபகரண நிறுவனத்தின் சேவையாளர்கள், அந்த நிறுவனத்தின் பணிப்பாளரையும், நிறைவேற்று அதிகாரியையும் தடுத்துவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக குற்றஞ்சுமத்தி, சேவையாளர்களால் குறித்த இருவரும் இன்று காலை முதல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்காரணமாக, பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள மகநெகும பிரதான காரியாலயத்தில் புத்தாண்டு கடமைகளை ஆரம்பித்த போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பொலிஸார் அங்கு விரைந்ததுடன், நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles