Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக அமித் ஜயசுந்தர பதவியேற்பு

பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக அமித் ஜயசுந்தர பதவியேற்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக அமித் ஜயசுந்தர இன்று (02) காலை பதவியேற்றார்.

இவர் பரீட்சைகள் திணைக்களத்தின் 21ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகமாவார்.

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன ஓய்வுபெற்றதையடுத்து, பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக அமித் ஜயசுந்தர இன்று காலை பதவியேற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles