செய்திகள்உள்நாட்டுதிருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை – புலிக்கண்டிகுளம் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

வீட்டு வளாகத்திற்குள் யானை பிரவேசித்த நிலையில், அதனை விரட்டுவதற்கு முற்பட்ட போது, இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் புளிக்கண்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை மயிலவௌ பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவரை யானை தாக்கியதில், அவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles