Saturday, March 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு கலாநிதி பட்டம் பெற ஊதியம் இல்லா விடுமுறை

அரச ஊழியர்களுக்கு கலாநிதி பட்டம் பெற ஊதியம் இல்லா விடுமுறை

அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் அல்லது ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், கலாநிதி பட்டம் பெறுவதற்கு, அவர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு 28/2022 சுற்றறிக்கை மூலம் இந்த அனுமதி வழங்கியுள்ளது.

செப்டெம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles