Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை

முட்டை இறக்குமதி செய்யுமாறு கோரிக்கை

முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜா – எல பிரதேசத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே என்.கே ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முட்டை தட்டுப்பாடுக்கு தீர்வு காணும் வரை இந்தியாவிலிருந்து அல்லது பாகிஸ்தானிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles