Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தட்டுப்பாடு

பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தட்டுப்பாடு

இவ்வருட இறுதியில் ஏறக்குறைய 100 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஓய்வுபெறவுள்ளனர்.

அதனால் பொது சுகாதார பரிசோதனை சேவையை கடுமையாக பாதிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles