Sunday, May 25, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார் பிரதீபன்

பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார் பிரதீபன்

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

நேற்று (30) வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் பதவி விலகி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளராக பதவி உயரவுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு புதிய மாவட்ட செயலாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் மாவட்ட செயலாளராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles