Sunday, May 25, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரிப்பு

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கூற்றுப்படி, இலங்கையில் சுமார் 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர்.

சுமார் 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக அதன் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 40,000 புதிய நபர்கள் சிகரெட், மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles